
Warrant
Crime Mystery Drama Tamil
A bullied and vulnerable small‑town constable transforms into a brutal force while solving forgotten warrant cases, until a custodial death forces the law to judge the man he has become.
| Cast: | Prashanth Pandiraj, Balaji Sakthivel, Kaali Venkat, Kausalya, Aruldoss, MV Namritha, Aruljothi Arockiaraj, Chaya Devi, Vaiyapuri, Meena, Hello Kandasamy |
|---|---|
| Director: | Vignesh Natarajan |
| Writer: | Prashanth Pandiraj, Vignesh Natarajan |
| Editor: | R. Ramar |
| Camera: | Ashok Kumar |
All Guild Reviews of "Warrant"

தொடருக்கே உரிய டிரேட்மார்க் ரத்தம் தெறிக்கும் ஆக்ஷன், டார்க் ஹியூமர் ஆகியவற்றைத் தாண்டி, தன்னைக் கடவுளாக நினைக்கும் தலைவன், கண்மூடித்தனமாக அவனை நம்பும் ஆதரவாளர்கள் என இன்றைய அமெரிக்க அரசியலை நையாண்டி செய்தவிதம் சிறப்பு.

பல்வேறு அரசுப் பணிகளுக்கு முயன்ற பிறகு வேறு வழியில்லாமல் காவல்துறைக்கு வருகிறார் கோட்டை கருப்பசாமி (பிரசாந்த் பாண்டிராஜ்). காவல் நிலையத்தின் பரபரப்பான சூழல், அங்கிருக்கும் நடைமுறைகள் அவருக்குப் புதிதாக இருப்பதால், அதற்கேற்ப தன்னைத் தகவமைத்துக்கொள்வதிலும் அவருக்குச் சிக்கல் ஏற்படுகிறது. ஒரு தருணத்தில் பிடிபட்ட ஒரு திருடன், அவரைத் தாக்கிவிட்டுத் தப்பித்துவிடுகிறான். அதனால் பிரச்னைகளுடன் சேர்த்து கேலிகளையும் சந்திக்கிறார். அதன் பிறகு பழைய வழக்கு கோப்புகள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டு வாரண்ட்' டூட்டி போடப்படுகிறது. அந்த வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களை அவர் கண்டுபிடித்தாரா, காவல் நிலையத்தில் கேலி செய்தவர்கள் முன்பு தன்னை நிரூபித்தாரா என்பதை எட்டு எபிசோடுகளில் சொல்கிறது இந்த `ஜீ5’ சீரீஸ்.
Latest Reviews


Mirzapur the Movie
Crime, Thriller (Hindi)
The battle for Mirzapur's throne escalates as old enemies resurface and new threats emerge. Blood debts… (more)


Toxic: A Fairy Tale for Grown-ups
Action, Crime, Drama (Kannada)
A powerful drug cartel pulls the strings behind a facade of sun-soaked beaches as a gritty,… (more)


