
Vision Quest
Sci-Fi & Fantasy Drama English
With a bounty on his head, Vision must confront his nature and resist Ultron's influence to survive.
| Cast: | Paul Bettany, James Spader, Ruaridh Mollica, Todd Stashwick, Lauren Morais, T'Nia Miller, Orla Brady, Henry Lewis, Jonathan Sayer, Emily Hampshire, Diane Morgan |
|---|
All Guild Reviews of "Vision Quest"

The OTT Corner

உடைந்துபோன மனிதராகவும், கொதித்தெழும் இயல்புடனும் சுல் கியுங்-குவும், அழுத்தமான முக பாவனைகளால் ஜியோன் டோ-யானும் திரையை முழுமையாக ஆக்கிரமித்திருக்கின்றனர். இவர்களுடன் இணைந்து நடித்திருக்கும் மற்றவர்களின் பங்களிப்பும் கதையின் யதார்த்தத் தன்மையை உயர்த்துகிறது.
இறந்துபோய் மீண்டும் உயிர்த்தெழுந்த விஷன், தனது பழைய நினைவுகளையும் உணர்வுகளையும் மீண்டும் ஒன்றிணைக்க முடியாமல் தவிக்கிறார். ‘நான் யார்?’ என்ற தேடலில் இறங்கும் அவர், தன்னுள் இருக்கும் ஏஐ-க்களின் உதவியோடு தன் அடையாளத்தைத் தேடுகிறார். அதேசமயம், சன்மானத்துக்காக பவுன்ட்டி ஹன்ட்டர்கள் விஷனை வேட்டையாடத் தொடங்க, தன் மகனாக இருக்கலாம் என நம்பப்படும் மர்மச் சிறுவனுடன் தப்பியோடவேண்டிய சூழல் விஷனுக்கு உருவாகிறது. எட்டு எபிசோடுகளாக விரியும் இந்தத் தொடர், வாண்டாவிஷன்', அகதா ஆல் அலாங்’ தொடர்களின் தொடர்ச்சியாக அமைந்திருக்கிறது. இந்தியாவின் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருக்கும் இந்தத் தொடரைத் தமிழ் டப்பிங்கிலும் ரசிக்கலாம்.
Latest Reviews

Vision Quest
Sci-Fi & Fantasy, Drama (English)
With a bounty on his head, Vision must confront his nature and resist Ultron's influence to… (more)

Bachelor Party D'eux
Action, Comedy, Crime (Malayalam)
When urban chaos erupts around them, a band of honour-bound thieves must pull off a dangerous… (more)


O.M: Operation Mole
Crime, Action, Thriller (Tamil)
Set across the temple corridors of Tirupati and Tiruvannamalai, an elite undercover operative infiltrates a sprawling… (more)

Dhindora 2
Comedy, Drama (Hindi)
The story revolves around Bhuvan and his family's everyday lives, when an unexpected purchase leads to… (more)