4,715 Reviews ● 1,379 Films/Shows ● 59 Top Critics
37 Languages ● And Growing!

Poster of the film Eyes

Eyes

Crime Drama Mystery Malayalam


Tina Sebastian, a police officer investigates disturbing cases involving women. As the investigation progresses, mental health professionals join forces with the police to understand the psychology of stalkers, identify warning signs and prevent situations from escalating.

Cast:Nikhila Vimal, Kani Kusruti, Shruti Ramachandran, Prem Prakash, Dev, Saniya Iyyappan, Anagha, Jaffer Idukki, Anand Manmadhan, Parvathy Krishna, Arjun Nandhakumar
Director:Manu Ashokan
Writer:Bobby, Sanjay
Editor:Abhilash Balachandran
Camera:Gautham Shankar

All Guild Reviews of "Eyes"

Image of scene from the film Eyes

The OTT Corner

Fox in morning light

Srinivasan R | Ananda Vikatan

Thu, October 29 2026

இல்லற வாழ்வில் மனைவி மீது கணவர் நிகழ்த்தும் வன்முறை, வன்தொடர்தலினால் பெண்கள் சந்திக்கும் உளவியல்ரீதியான பிரச்னைகளை மையமாகப் பேசியிருக்கும் இந்த சீரீஸை நிச்சயம் பாராட்ட வேண்டும்.

வளர்ந்துவரும் நடிகை ரித்திகாவை (அனகா), அவருடைய நண்பர் காதல் தொல்லை கொடுத்து வன்தொடர்தல் செய்கிறார். இந்தச் செயலால் அச்சம்கொள்ளும் ரித்திகா, காவல் நிலையத்தில் புகாரளிக்கிறார். மற்றொரு பக்கம், மனநல மருத்துவர் ஆயிஷா (நிகிலா விமல்), சாஃப்ட்வேர் டெவலப்பர் வித்யா (ஷ்ருதி ராமச்சந்திரன்) தலைமையில் ஒரு டீம் ஒருங்கிணைக்கப்படுகிறது. இவர்கள் ‘EYES’ என்கிற பெயரில் ஒரு மென்பொருளையும் உருவாக்குகிறார்கள். காவல் அதிகாரிகள் வன்தொடர்தல், பெண்கள் மீது வன்முறை நிகழ்த்தும் ஆண்களை இந்த ‘EYES’ டீம் மூலம் விசாரிக்கிறார்கள். அவர்களை இந்த மென்பொருள் மூலமாகவும், மனநல மருத்துவர்கள் உதவி மூலமாகவும் நல்வழிப்படுத்த முயல்கிறார்கள். ‘EYES’ டீம் நினைத்த விஷயங்களை வெற்றிகரமாகச் செய்து முடித்ததா, இதற்கிடையில் நடக்கும் த்ரில்லிங்கான விஷயங்கள் என்னென்ன என்பதே சோனி லைவ் தளத்தில் வந்திருக்கும் 7 எபிசோடுகள் கொண்ட இந்த மலையாள வெப் சீரீஸின் கதை. (தமிழ் டப்பிங் உண்டு).

Continue reading …

Latest Reviews

Image of scene from the film Vision Quest
Vision Quest

Sci-Fi & Fantasy, Drama (English)

With a bounty on his head, Vision must confront his nature and resist Ultron's influence to… (more)

Image of scene from the film Bachelor Party D'eux
Bachelor Party D'eux

Action, Comedy, Crime (Malayalam)

When urban chaos erupts around them, a band of honour-bound thieves must pull off a dangerous… (more)

Image of scene from the film O.M: Operation Mole
FCG Rating for the film O.M: Operation Mole: 60/100
O.M: Operation Mole

Crime, Action, Thriller (Tamil)

Set across the temple corridors of Tirupati and Tiruvannamalai, an elite undercover operative infiltrates a sprawling… (more)

Image of scene from the film Dhindora 2
Dhindora 2

Comedy, Drama (Hindi)

The story revolves around Bhuvan and his family's everyday lives, when an unexpected purchase leads to… (more)